இலங்கையில் களமிறங்கும் இந்திய நிறுவனம்!
India
People
Fuel
SriLanka
Indian Oil Corporation
By Chanakyan
இலங்கையில் செயற்படும் இந்திய எரிபொருள் நிறுவனமான “இந்தியன் ஒயில் கோப்ரேசன்” இலங்கைக்கு எரிபொருட்களை விநியோகிக்கவுள்ளது. இதன்படி எதிர்வரும் 4 முதல் 5 மாதங்களுக்கு இந்திய நிறுவனம் இலங்கைக்கு எரிபொருட்களை விநியோகிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனத்தின் விநியோகத்தின் பின்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலையிலும் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,