சட்டத்தரணிகள் குழுவுடன் கோட்டாபயவை சந்திக்கச் சென்ற மகிந்தவின் நெருங்கிய இந்திய நண்பன்!

Dinesh Gunawardena Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sri Lanka India
By Kalaimathy Sep 29, 2022 11:29 AM GMT
Report

இந்திய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 15 ஆவது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக  ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பரான சுப்ரமணியன் சுவாமி சிறிலங்கா வந்துள்ளார்.

இதன் போது மகிந்தவின் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி பூஜையில் பிரதம அதிதியாக சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கலந்துரையாடல்

சட்டத்தரணிகள் குழுவுடன் கோட்டாபயவை சந்திக்கச் சென்ற மகிந்தவின் நெருங்கிய இந்திய நண்பன்! | India Bharatiya Janata Party Subramanian Swamy

இந்நிலையிலேயே இன்று முன்னாள் அதிபர் கோட்டாபயவை சந்திக்க சட்டத்தரணிகள் அடங்கிய குழுவுடன் அவர் சென்றிருந்தார்.

அத்துடன் சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்த்தனவையும் அவர் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021