உலகமே இந்தியா - சீனாவை நம்பித் தான்..! ஐ.எம்.எஃப் வெளியிட்ட தகவல்

International Monetary Fund China India
By Vanan Apr 07, 2023 04:28 PM GMT
Report

சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் 50 சதவீத பங்கீடு இந்தியா மற்றும் சீனா கையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், “2023 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி அடையும் சந்தைகளை பார்க்கும் போது ஆசியா தான் மிகவும் பிரகாசமாக உள்ளது.

சர்வதேச பொருளாதார வளர்ச்சி

உலகமே இந்தியா - சீனாவை நம்பித் தான்..! ஐ.எம்.எஃப் வெளியிட்ட தகவல் | India China Account Half Of Global Economic Growth

அதிலும் முக்கியமாக இந்தியா மற்றும் சீனா 2023 ஆம் ஆண்டு சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.

ஏனைய சந்தைகள் சரிவு பாதையில் உள்ளது.

கடந்த சில வருடமாக சர்வதேச பொருளாதாரம் கொரோனா தொற்று, ரஷ்யா - உக்ரைன் போர் மூலம் பாதித்து வருகிறது.

இதில் முக்கியமாக 2022 ஆம் ஆண்டில் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக 6.1 சதவீதமாக இருந்த சர்வதேச பொருளாதார வளர்ச்சி பாதியாக குறைந்து 3.4 சதவீதமாக குறைந்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் வல்லரசு நாடுகள் மந்தமான பொருளாதார வளர்ச்சியை பாதிக்க உள்ளது.

முக்கியமாக அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்கும் காரணிகள் அளவுக்கு அதிகமாக உள்ளது.

ஐரோப்பிய சந்தை

உலகமே இந்தியா - சீனாவை நம்பித் தான்..! ஐ.எம்.எஃப் வெளியிட்ட தகவல் | India China Account Half Of Global Economic Growth

வட்டி விகித உயர்வில் தொடங்கி பணவீக்கம், பணிநீக்கம், வேலைவாய்ப்பு, பிராந்திய வங்கிகளின் நிலையற்ற தன்மை எனப் பல பிரச்சினைகள் அடுக்கடுக்காக உள்ளது.

இதேபோல், ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தையும் ரஷ்ய - உக்ரைன் போர் காரணமாகவும், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.

இதனால் வல்லரசு நாடுகள் இதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி