2023 இல் இந்தியா சீனா இடையே போர் உறுதி - வலுவாகப் புலப்படும் பின்னணி!

Russo-Ukrainian War United States of America United Kingdom China India
By Dharu Nov 30, 2022 09:07 AM GMT
Report

2023ம் ஆண்டாக மலரவிருக்கும் புத்தாண்டில் சீனா, இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

அமெரிக்கா மீது கோபம் கொண்டுள்ள சீனா, இந்தியாவுடன் போர் தொடுத்து தனது பலத்தை காட்டலாம் என்று கூறப்படுகிறது.

2023ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதற்கான காரணிகளை நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.

பதற்றங்கள் நிறைந்த ஆண்டு

2023 இல் இந்தியா சீனா இடையே போர் உறுதி - வலுவாகப் புலப்படும் பின்னணி! | India China War 2023 Experts Reports Rishi Sunak

நிபுணர்களின் வெளியிட்டுக்கு அமைய,

“கொரோனாவின் தாக்கத்திற்கு பிறகு உலகை உலுக்கும் விஷயமாக ரஷ்யா - உக்ரைன் போர் இந்த ஆண்டு தொடங்கியது. 2022ஆம் ஆண்டை பதற்றம் நிறைந்த ஆண்டாக மாற்றியது ரஷ்யாவின் போர், அதன் பிறகு, வெவ்வேறு நாடுகளுக்கு இடையேயும் போர்ச் சூழல் உருவாகி வந்தது.

சீனாவும் அமெரிக்காவும், சீனா தாய்வான், தென் கொரியா, ஜப்பான் வடகொரியா என இந்த ஆண்டு பதற்றங்கள் நிறைந்த ஆண்டாகவே தொடர்கிறது.

ஒரு மாதத்திற்குப் பிறகு, உலகம் புத்தாண்டில் நுழைந்தாலும், இந்த ஆபத்து குறைவதாகத் தெரியவில்லை. 2023 இந்தியாவிற்கு சவாலாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

அமெரிக்கா மீது கோபம் கொண்டுள்ள சீனா, இந்தியாவுடன் போர் தொடுத்து தனது பலத்தை காட்டலாம். இதற்கு கட்டியம் கூறுவதாக, பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்ட பிறகு, வெளியுறவுக் கொள்கை குறித்த தனது முதல் முக்கிய உரையாற்றிய பிரதமர் ரிஷி சுனக், சீனாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார்.

முடிந்து போன பொற்காலம்

2023 இல் இந்தியா சீனா இடையே போர் உறுதி - வலுவாகப் புலப்படும் பின்னணி! | India China War 2023 Experts Reports Rishi Sunak

இங்கிலாந்துக்கும் சீனாவுக்கும் இடையிலான சிறந்த உறவுகளின் பொற்காலம் முடிந்துவிட்டதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார். இதற்கு முன்னதாகவே, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல்கள் உச்சகட்டத்தில் காணப்படுகின்றது.

தற்போது பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்காவுடன் சண்டையிட்டு வருகிறது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போருக்கு பல காரணங்கள் உள்ளன, இவைகளை அடிப்படையாகக் கொண்டால், 2023 இல் இருவருக்கும் இடையே போர் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அந்தக் காரணங்கள் இவைதான் இந்தியா 1962 இல் சீனாவுடன் அறிவிக்கப்பட்ட போரை நடத்தியது. அதன்பிறகு, சியாச்சின் மற்றும் அதன் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே அறிவிக்கப்படாத போர் நிலவி வருகிறது.

எல்லை தகராறு

2023 இல் இந்தியா சீனா இடையே போர் உறுதி - வலுவாகப் புலப்படும் பின்னணி! | India China War 2023 Experts Reports Rishi Sunak

இது தவிர இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது நிலவும் எல்லை தகராறு, ஊடுருவல் போன்ற காரணங்களால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆசியாவில் தற்போது சீனாவுக்கு இந்தியா மிகப்பெரிய சவாலாக உள்ளது.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, ஜப்பான் நிச்சயமாக முன்னால் உள்ளது, ஆனால் இந்தியாவின் முன்னேறும் வேகம், உலகம் மிகவும் முன்னேறுவதற்கான வாய்ப்பைக் காட்டுகிறது.

அத்தகைய சூழ்நிலையில், சீனாவின் முன்னுரிமை ஒவ்வொரு முனையிலும் இந்தியாவை நிறுத்துவதாகும் என கூறப்பட்டுள்ளது.

ராணுவத் மேதல்

2023 இல் இந்தியா சீனா இடையே போர் உறுதி - வலுவாகப் புலப்படும் பின்னணி! | India China War 2023 Experts Reports Rishi Sunak

மேலும், நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தியாவுடன் ராணுவ மேதலில் ஈடுபட்டால், முழு ஆசியாவிற்கும் தனது வலிமையைக் காட்ட வாய்ப்பு கிடைக்கும் என்று சீனா நம்புகிறது.

அதே சமயம், இந்தியாவுக்கு அமெரிக்கா நண்பன் என்றாலும், போர் ஏற்பட்டால் இந்தியாவை அமெரிக்கா நேரடியாக ஆதரிக்காது என்றும் கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், இந்தியா-சீனாவின் உறவில், இன்னும் ஒரு மாதத்தில் உதிக்கவிருக்கும் புத்தாண்டு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  

ReeCha
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025