இந்திய பணியாளர்கள் கொண்ட கப்பலை தாக்கிய அமெரிக்கா! கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பு

Government Of India Iran-Israel War Strait of Hormuz Iran-US Conflict
By Dhilak Jun 10, 2026 08:34 PM GMT
Report

ஈரானிய துறைமுகங்களுக்கான அமெரிக்காவின் முற்றுகையை மீறிச் செல்ல முயன்றதாகக் கூறி, ஓமன் கடற்கரைக்கு அப்பால் இந்தியப் பணியாளர்களைக் கொண்ட எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

பலாவ் நாட்டின் கொடியுடன் பயணித்த 'எம்/டி செட்டபெல்லோ' (M/T Settebello) என்ற அந்த எண்ணெய் கப்பலில் மொத்தம் 24 இந்திய ஊழியர்கள் இருந்துள்ளனர்.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அவர்களில் மூன்று பேரைக் காணவில்லை என்றும், மீதமுள்ள 21 ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் ஜனாதிபதி பதிலடி!

ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் ஜனாதிபதி பதிலடி!

அமெரிக்க தாக்குதல்

தற்பொழுது ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம், உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்திய பணியாளர்கள் கொண்ட கப்பலை தாக்கிய அமெரிக்கா! கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பு | India Condemns Us Airstrike On Oil Tanker

அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் உத்தரவுகளுக்குக் கப்பல் ஊழியர்கள் பணியத் தவறியதால், அமெரிக்க விமானம் ஒன்று கப்பலின் இயந்திர அறையை இலக்கு வைத்துத் துல்லியமான ஆயுதங்களால் தாக்கி, கப்பலைச் செயலிழக்கச் செய்ததாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூதுவரை வரவழைத்து இந்தியா எதிர்ப்பு 

கடந்த ஏப்ரல் 13 அன்று ஈரானிய எண்ணெய் போக்குவரத்துக்கு எதிராக இந்த முற்றுகை நடவடிக்கை தொடங்கப்பட்டதில் இருந்து, அமெரிக்கப் படைகளால் செயலிழக்கச் செய்யப்படும் எட்டாவது கப்பல் இதுவாகும்.

இந்திய பணியாளர்கள் கொண்ட கப்பலை தாக்கிய அமெரிக்கா! கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பு | India Condemns Us Airstrike On Oil Tanker

இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், இப்பிராந்தியத்தில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்படுவதற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், புது டில்லியில் உள்ள அமெரிக்காவின் உயர்மட்டத் தூதுவர் ஜேசன் மீக்ஸை நேரில் வரவழைத்து இந்தியா தனது இராஜதந்திர எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

ஈரானை மீண்டும் சிதைக்க தயாரான அமெரிக்கா! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

ஈரானை மீண்டும் சிதைக்க தயாரான அமெரிக்கா! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

பாகிஸ்தானில் விழுந்து நெருங்கியது இராணுவ உலங்குவானூர்தி : பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தானில் விழுந்து நெருங்கியது இராணுவ உலங்குவானூர்தி : பயணித்த அனைவரும் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026