இந்தியா தொடர்பில் கனடா வெளியிட்ட அறிவிப்பு : சீராகும் உறவு

India Canada
By Jaso Jan 30, 2024 01:55 AM GMT
Report

கனடாவில் ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை தொடா்பாக நடைபெற்று வரும் விசாரணையில் இந்தியா ஒத்துழைப்பு அளித்து வருகிறது; இரு தரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக கனடாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜோடி தோமஸ் தெரிவித்துள்ளாா்.

கனடா பாதுகாப்பு ஆலோசகா் பதவியிலிருந்து வெள்ளிக்கிழமை ( 26) ஓய்வு பெற்ற ஜோடி தோமஸ், நிஜ்ஜாா் கொலை வழக்கில் இந்தியா ஒத்துழைத்து வருவதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாா்.

நிஜ்ஜாா் கொலை விசாரணையில்

இது குறித்து கூறிய தோமஸ், “நிஜ்ஜாா் கொலை விசாரணையில் இந்தியா ஒத்துழைக்கவில்லை எனக் கூறவில்லை. இரு நாட்டு உறவும் ஏற்றம் கண்டுள்ளது. இந்திய பாதுகாப்பு ஆலோசகருடன் நடத்திய பேச்சுவாா்தையும் சுமுகமாக இருந்தது“ என்றாா்.

இந்தியா தொடர்பில் கனடா வெளியிட்ட அறிவிப்பு : சீராகும் உறவு | India Cooperates With Canada In Nijjar Murder

அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னுனைக் கொலை செய்ய திட்டமிட்ட நிகில் குப்தா கைதுசெய்யப்பட்டது தொடா்பான கேள்விக்குப் பதிலளித்த தோமஸ், ‘

விடுமுறை நாட்களிலும் ஆசிரியர்களின் உன்னத பணி : பெற்றோர் பாராட்டு

விடுமுறை நாட்களிலும் ஆசிரியர்களின் உன்னத பணி : பெற்றோர் பாராட்டு

கனடாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு

இரு சம்பவங்களுக்கும் தொடா்பு இருக்கலாம். அமெரிக்கா அளித்த தகவல் இந்தியா குறித்த கனடாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளது. இந்திய பாதுகாப்பு ஆலோசகா் எங்களுடன் இணைந்து செயற்பட்டு வருகிறாா். இந்தப் பிரச்னையை தீா்க்கும் தறுவாயில் உள்ளோம்’ என்றாா். 

இந்தியா தொடர்பில் கனடா வெளியிட்ட அறிவிப்பு : சீராகும் உறவு | India Cooperates With Canada In Nijjar Murder

18 சதம் செலுத்தாததால் துண்டிக்கப்பட்ட மின்சாரம்

18 சதம் செலுத்தாததால் துண்டிக்கப்பட்ட மின்சாரம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்