இந்தியா தொடர்பில் கனடா வெளியிட்ட அறிவிப்பு : சீராகும் உறவு

India Canada
By Sumithiran Jan 30, 2024 01:55 AM GMT
Sumithiran

Sumithiran

in கனடா
Report

கனடாவில் ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை தொடா்பாக நடைபெற்று வரும் விசாரணையில் இந்தியா ஒத்துழைப்பு அளித்து வருகிறது; இரு தரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக கனடாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜோடி தோமஸ் தெரிவித்துள்ளாா்.

கனடா பாதுகாப்பு ஆலோசகா் பதவியிலிருந்து வெள்ளிக்கிழமை ( 26) ஓய்வு பெற்ற ஜோடி தோமஸ், நிஜ்ஜாா் கொலை வழக்கில் இந்தியா ஒத்துழைத்து வருவதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாா்.

நிஜ்ஜாா் கொலை விசாரணையில்

இது குறித்து கூறிய தோமஸ், “நிஜ்ஜாா் கொலை விசாரணையில் இந்தியா ஒத்துழைக்கவில்லை எனக் கூறவில்லை. இரு நாட்டு உறவும் ஏற்றம் கண்டுள்ளது. இந்திய பாதுகாப்பு ஆலோசகருடன் நடத்திய பேச்சுவாா்தையும் சுமுகமாக இருந்தது“ என்றாா்.

இந்தியா தொடர்பில் கனடா வெளியிட்ட அறிவிப்பு : சீராகும் உறவு | India Cooperates With Canada In Nijjar Murder

அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னுனைக் கொலை செய்ய திட்டமிட்ட நிகில் குப்தா கைதுசெய்யப்பட்டது தொடா்பான கேள்விக்குப் பதிலளித்த தோமஸ், ‘

விடுமுறை நாட்களிலும் ஆசிரியர்களின் உன்னத பணி : பெற்றோர் பாராட்டு

விடுமுறை நாட்களிலும் ஆசிரியர்களின் உன்னத பணி : பெற்றோர் பாராட்டு

கனடாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு

இரு சம்பவங்களுக்கும் தொடா்பு இருக்கலாம். அமெரிக்கா அளித்த தகவல் இந்தியா குறித்த கனடாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளது. இந்திய பாதுகாப்பு ஆலோசகா் எங்களுடன் இணைந்து செயற்பட்டு வருகிறாா். இந்தப் பிரச்னையை தீா்க்கும் தறுவாயில் உள்ளோம்’ என்றாா். 

இந்தியா தொடர்பில் கனடா வெளியிட்ட அறிவிப்பு : சீராகும் உறவு | India Cooperates With Canada In Nijjar Murder

18 சதம் செலுத்தாததால் துண்டிக்கப்பட்ட மின்சாரம்

18 சதம் செலுத்தாததால் துண்டிக்கப்பட்ட மின்சாரம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Gelsenkirchen, Germany

19 Aug, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024