இலங்கையின் ஆட்சி மாற்றம்! இந்தியாவுக்கு ஆபத்தா..!
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
India
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் இந்தியாவும் பங்காளியாக இருக்கின்றதாகக் கூறப்பட்டாலும், ரணிலின் தலைமையால் இந்தியா பல சவால்களை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே ரணில் அமெரிக்காவுடன் கைச்சாத்திடுவதற்கு தயார்ப்படுத்தியிருந்த இரண்டு முக்கியமான ஒப்பந்தங்களை ரணில் நடைமுறைப்படுத்துவார் என்று கூறப்படுகின்ற நிலையில், இந்தியாவின் பதில் நகர்வு எப்படியானதாக இருக்கும்?
இந்த விடயங்கள் பற்றிப் பார்க்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
