இந்திய பொதுத் தேர்தல் வரை வெங்காய ஏற்றுமதி தடை நீக்கப்படாது

Onion Sri Lanka India Election
By Sathangani Dec 21, 2023 04:48 AM GMT
Report

இந்தியா வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால், வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை 50 சதவீதம் வரை குறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

39 - 40 இந்திய ரூபாயாக இருந்த ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை தற்போது 20-21 இந்திய ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை 

இதேவேளை அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரை வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா அதிகாரபூர்வமாக தடை விதித்துள்ளது.

இந்திய பொதுத் தேர்தல் வரை வெங்காய ஏற்றுமதி தடை நீக்கப்படாது | India Has Imposed A Ban On Onion Exports

தரமற்ற மருந்து இறக்குமதி : சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளருக்கு விசாரணை

தரமற்ற மருந்து இறக்குமதி : சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளருக்கு விசாரணை


ஆனால் அடுத்த இந்திய பொதுத் தேர்தல் வரை தடை நீக்கப்படாது என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையால், இந்தியாவில் வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்தாலும், ஆசிய மக்கள் இதனால் அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை


ஆசியாவில் வெங்காயத்தின் விலை உயர்வு 

குறித்த தடை காரணமாக ஆசியாவில் வெங்காயத்தின் விலை வேகமாக உயர்ந்துள்ளதாகவும் இதன் காரணமாக ஆசிய மக்கள் அதிகளவு காய்கறிகளை கொள்வனவு செய்ய தூண்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய பொதுத் தேர்தல் வரை வெங்காய ஏற்றுமதி தடை நீக்கப்படாது | India Has Imposed A Ban On Onion Exports

இதேவேளை இலங்கையில் கடந்த சில நாட்களாக வெங்காயம் உட்பட மரக்கறிகளின் விலை வேகமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிரடி சுற்றிவளைப்புகள்: இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிரடி சுற்றிவளைப்புகள்: இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி