உலகின் மிக பழமையான நாடுகளின் பட்டியலில் இந்தியா - முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா..!

Tamil nadu Japan India
By Kiruththikan Jan 21, 2023 04:37 AM GMT
Report

உலக மக்கள் தொகை ஆய்வு அறிக்கையின் படி உலகின் பழமையான நாடுகளின் வரிசையில் இந்தியா ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

ஆரம்பகால ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்கத்தின் திகதிகளை அடிப்படையாக கொண்டு உலகின் மிக பழமையான நாடு எதுவென்று உலக மக்கள் தொகை ஆய்வு(WPR) பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் இந்தியாவில் ஆரம்ப கால அரசாங்கம் கி மு 2000 இல் நிறுவப்பட்டது. இதன் மூலம் இந்தியா உலகின் பழமையான நாடுகளின் பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது.

பழமையான நாடுகளின் பட்டியல் 

உலகின் மிக பழமையான நாடுகளின் பட்டியலில் இந்தியா - முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா..! | India Is 7Th Oldest Country In The World

ஈரானில் ஆரம்பகால அரசாங்கம் கிமு 3200 இல் நிறுவப்பட்டது, இதன்மூலம் ஈரான் உலகின் பழமையான நாடுகளின் பட்டியலில் 1வது இடத்தை பிடித்துள்ளது என (WPR) அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஈரான் - 3200 கி.மு

எகிப்து - 3100 கி.மு

வியட்நாம் - 2879 கி.மு

ஆர்மீனியா - 2492 கி.மு

வட கொரியா - 2333 கி.மு

சீனா - 2070 கி.மு இந்தியா - 2000

கி.மு ஜார்ஜியா - 1300 கி.மு

இஸ்ரேல் - 1300 கி.மு

சூடான் - 1070 கி.மு

ஆப்கானிஸ்தான் - 678 கி.மு

சுய இறையாண்மை அடிப்படை

உலகின் மிக பழமையான நாடுகளின் பட்டியலில் இந்தியா - முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா..! | India Is 7Th Oldest Country In The World

இதற்கிடையில், சுய-இறையாண்மை தேதியின் அடிப்படையில், ஜப்பான் உலகின் மிகப் பழமையான நாடாகும்,

அதைத் தொடர்ந்து சீனா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் உள்ளன. வேறுபட்ட அளவுகோலை பயன்படுத்தி, உலக மக்கள் தொகை மதிப்பாய்வு மூலம் சுய-இறையாண்மை திகதியின் படி பின்வரும் நாடுகள் உலகின் பழமையானவை என பட்டியலிடப்பட்டுள்ளன.

ஜப்பான் - 660 கி.மு

சீனா - 221 கி.மு

சான் மரினோ - 301 CE

பிரான்ஸ் - 843 CE

ஆஸ்திரியா - 976 CE

டென்மார்க் - 10 ஆம் நூற்றாண்டில் கி.பி

ஹங்கேரி - 1001 CE

போர்ச்சுகல் - 1143 CE

மங்கோலியா - 1206 CE

தாய்லாந்து - 1238 CE 

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026