நடுக்கடலில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழக கடற்றொழிலாளி - இந்திய கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்கு!

Shooting India Sri Lanka Fisherman
By Kalaimathy Oct 22, 2022 10:13 AM GMT
Report

தமிழக கடற்தொழிலாளி மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழக கடற்தொழிலாளர் மீது இந்திய கடற்படையினர் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்கால் பகுதியில் இருந்து கடந்த 15ஆம் திகதி செல்வம் என்பவருக்கு சொந்தமான ஆழ்கடல் மீன்பிடி படகில் 10 பேர் மீன் பிடிக்க சென்றனர்.

இவர்கள் குறிப்பிட்ட நாட்கள் படகிலேயே தங்கி இருந்து ஆழ் கடலில் மீன்பிடிப்பது வழக்கம். அவ்வாறே நேற்று முன்தினம் நள்ளிரவில் கோடியக்கரை அருகே நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அதன் போதே, படகை நிறுத்துமாறு இந்திய கடற்படையினர் கூறிய போது, நிறுத்தாமல் சென்றதால் படகை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

இதில், படகில் இருந்த தமிழகம் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவர் காயமடைந்த நிலையில் அவரை இந்திய கடற்படையினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

கொலை முயற்சி வழக்கு

நடுக்கடலில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழக கடற்றொழிலாளி - இந்திய கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்கு! | India Tamilnadu Fisher Man India Navy Gun Shoot

இந்த நிலையில் கடற்தொழிலாளி மீதான துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொலை முயற்சி, மிக கடுமையான ஆயுதம் கொண்டு தாக்குதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் இந்திய கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிர விசாரணை

நடுக்கடலில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழக கடற்றொழிலாளி - இந்திய கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்கு! | India Tamilnadu Fisher Man India Navy Gun Shoot

அத்துடன் இந்திய கடற்படை வீரர்களிடம், எதற்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது, எச்சரிக்கை சமிக்ஞை செய்தீர்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

விசாரணையின் முடிவில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த உண்மை நிலவரம் வெளிவரும் என கடலோர காவல் குழும காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026