இந்தியாவின் முதல் பில்லியன் டொலர் தயாரிப்பு நிறுவனம் - உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்த தமிழன்!

India Businessman Entrepreneur
By Kalaimathy Nov 12, 2022 10:43 AM GMT
Report

இந்திய தமிழரின் Zoho நிறுவனத்தின் வருவாய் உலக நாடுகள் அனைத்தையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை திரும்பிப்பார்க்க வைக்கம் அளவிற்கு வருமானம் ஈட்டியதன் மூலம் சாதனை தமிழன் எனவும் பாராட்டப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

சாதனை தமிழர் எனப் பாராட்டப்படும் ஸ்ரீதர் வேம்புவின் Zoho நிறுவனம் $1 பில்லியன் வருவாயுடன் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Zoho Corporationன் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு, 1989 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனது மின் பொறியியல் படிப்பை முடித்தார். பின்னர், 1994 இல் சான் டியாகோவில் இருக்கும் குவால்காமில் [Qualcomm ] சேர்ந்தார்.

கடுமையான உழைப்பு

இந்தியாவின் முதல் பில்லியன் டொலர் தயாரிப்பு நிறுவனம் - உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்த தமிழன்! | India Tamilnadu World Zoho Tamil People

அங்கிருந்த போது, CDMA, power control மற்றும் தொலைதொடர்பில் சிக்கலான பிரச்சனைகள் குறித்த வேலைகளில் ஈடுபட்டார்.

கடந்த 1996ல் நெட்வேர்க் முகாமைத்துவ துறையில் ஏற்கனவே அனுபவம் வாய்ந்த டோனி தோமஸ் என்பவருடன் இணைந்து சென்னையில் சிறிய கட்டடத்தொகுதியில், Vembu Software நிறுவனம் என முதலில் ஆரம்பித்து தொழிலில் முழுவதுமாக கவனம் செலுத்தி கடுமையாக உழைத்தார்.

பின்னாளில் தான் இந்த நிறுவனத்தின் பெயர் Zoho Corporation என மாறியது. 2000 ஆண்டு அளவில் இந்தியாவில் 115 பொறியாளர்கள், அமெரிக்காவில் 7 பொறியாளர்கள் என நிறுவனம் வளர்ச்சியடைந்துள்ளது.

இந்தியாவின் முதல் பில்லியன் டொலர் தயாரிப்பு 

இந்தியாவின் முதல் பில்லியன் டொலர் தயாரிப்பு நிறுவனம் - உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்த தமிழன்! | India Tamilnadu World Zoho Tamil People

மேலும் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை நடைபெற்றது. இந்த நிலையில் சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம், வருடத்திற்கு 1 பில்லியன் டொலர் வருவாய் அளவினை எட்டியுள்ளது.

இதன்மூலம் இந்தியாவின் முதல் பில்லியன் டொலர் தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரை Zoho பெற்றுள்ளது. உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்களான ஸ்ட்ரைப், டுவிட்டர், பேஸ்புக், லிஃப்ட், டுவிட்டர் போன்ற நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. ஆனால் இந்திய மென்பொருள் நிறுவனமான Zoho அடுத்த ஒரு வருடத்தில் 1,000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த நிறுவனத்தின் நிறுவுனர் ஸ்ரீதர் வேம்பு கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்தியாவில் பில்லியன் டொலர் தயாரிப்பு நிறுவனத்தை யாரும் இதுவரையில் உருவாக்கியதில்லை. 2021ஆம் ஆண்டைவிட 2022ஆம் ஆண்டில் உலக நிதி வளர்ச்சி குறைந்திருந்தாலும் எங்கள் பன்முகப்படுத்தப்பட்ட தயாரிப்பு போர்ட்போலியோ மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விலையில் நாங்கள் சேவை வழங்கியது நிறுவனத்துக்கு லாபம் பெற உதவியது.

தரமான சாஃப்ட்வேர்களை மலிவு விலையில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை வழங்கினோம் வரும் காலங்களிலும் வழங்குவோம்” என தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026