பங்களாதேஷுக்கு இந்திய மீட்பு விமானங்கள் - முக்கிய தலைவர்கள் உட்பட பலர் கொடுர கொலை

India Bangladesh Flight World
By Thulsi Aug 07, 2024 10:22 AM GMT
Report

பங்களாதேஷ் (bangladesh) நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், டெல்லி (Delhi) - டாக்கா இடையே ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ ஆகியவை இயக்க ஆரம்பித்துள்ளாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று காலை விமான சேவை இரத்து செய்யப்பட்ட நிலையில், மாலை நேர விமானத்தை ஏர் இந்தியா (Air India) இயக்கியிருந்தது.

இதேவேளை, சென்னையில் (chennai) இருந்து பங்களாதேஷுக்கு இன்று மீண்டும் விமான சேவை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பங்களாதேஷுக்கு இன்று முதல் மீண்டும் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தீப்பற்றி எரியும் பங்களாதேஷ்...! இடைக்கால அரச தலைவராக நோபல் பரிசு பெற்ற நிபுணர்

தீப்பற்றி எரியும் பங்களாதேஷ்...! இடைக்கால அரச தலைவராக நோபல் பரிசு பெற்ற நிபுணர்

வன்முறை வெறியாட்டம்

பங்களாதேஷ் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகும், போராட்டக்காரர்களின் வன்முறை வெறியாட்டம் முடிந்தபாடில்லை.

பங்களாதேஷுக்கு இந்திய மீட்பு விமானங்கள் - முக்கிய தலைவர்கள் உட்பட பலர் கொடுர கொலை | India To Bangladesh Fight Service Crisis

அங்கிருக்கும் மத சிறுபான்மையினர் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பங்களாதேஷ் வன்முறைக்கு இதுவரை 440 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

பங்களாதேஷில் இருந்த ஏராளமான இந்து கோயில்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்து மக்கள் வாழும் வீடுகள், தொழிற்சாலைகள் சேதப்படுத்தப்பட்டன.

நாட்டை விட்டு தப்பிச் சென்ற பங்களாதேஷ் பிரதமர் - மோடியுடன் நடந்த முக்கிய கலந்துரையாடல்

நாட்டை விட்டு தப்பிச் சென்ற பங்களாதேஷ் பிரதமர் - மோடியுடன் நடந்த முக்கிய கலந்துரையாடல்

சிறப்பு விமானம்

அது மட்டுமல்லாமல், ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த இரண்டு இந்து மதத்தைச் சேர்ந்த தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷுக்கு இந்திய மீட்பு விமானங்கள் - முக்கிய தலைவர்கள் உட்பட பலர் கொடுர கொலை | India To Bangladesh Fight Service Crisis

அது மட்டுமல்லாமல், ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு கடந்த இரண்டு நாட்களில் மட்டும், அவாமி லீக் கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என இதுவரை 29 உடல்களை, பங்களாதேஷ் அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் டாக்காவிலிருந்து 6 குழந்தைகள் உள்பட 205 பேர் இந்தியா அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

செவ்வாயக்கிழமை புது டில்லியிலிருந்து டாக்காவுக்குச் சென்ற சிறப்பு விமானம், அங்கிருந்து 205 பேரை பத்திரமாக தாயகம் அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதவி விலகல் செய்து நாட்டை விட்டு வெளியேறிய பங்களாதேஷ் பிரதமர்

பதவி விலகல் செய்து நாட்டை விட்டு வெளியேறிய பங்களாதேஷ் பிரதமர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்