பேச்சுவார்த்தையில் இந்தியாவின் மத்தியஸ்தம் - விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!
Jaffna
Sri Lanka
India
By Kalaimathy
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தல் விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜை இன்று சந்தித்து கலந்துரையாடினர்.
இந்தியாவிற்கு வலியுறுத்தல்
இந்தச் சந்திப்பு இன்று நண்பகலில் இடம் பெற்றது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வை நாடி வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் நடவடிக்கையாகவே இந்த சந்திப்பு இடம் பெற்றதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்தது.




ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்