பரபரப்பாகும் சீன ஊடுருவல்! இலங்கைக்கு இந்தியா வழங்கிய தகவல்

Sri Lanka Economic Crisis China India
By Vanan Aug 05, 2022 12:30 AM GMT
Report

 பொருளாதார மீட்சிக்கு இந்தியா உதவும் 

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா உதவும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் நம்பகமான நண்பர் மற்றும் நேர்மையான பங்காளி நாடு என்ற அடிப்படையில் இந்த உதவி அமையும் என இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

கம்போடியாவில் இடம்பெற்று வரும் ஆசியான் மாநாட்டில் இன்று இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தபோதே ஜெய்சங்கர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.

முறுகல்களை தவிர்க்கும் இராஜதந்திர பேச்சுக்கள்

பரபரப்பாகும் சீன ஊடுருவல்!  இலங்கைக்கு இந்தியா வழங்கிய தகவல் | India Will Help Sri Lanka S Economic Recovery

சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வரும் என்ற நிலையில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் முறுகல்களை தவிர்க்கும் இராஜதந்திர பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்து வெளியாகியுள்ளது.

முன்னதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கனையும் சந்தித்தார்.

இதன்போது இலங்கை நெருக்கடியை சந்தித்துள்ள போதும், ஜனநாயக ரீதியில் அனைத்து தரப்பினைரையும் இணைத்து அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026