மசாஜ் நிலையத்தில் கைகலப்பு! இந்தியர் ஒருவர் அதிரடி கைது

Hambantota Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Feb 08, 2026 06:23 AM GMT
Report

ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றில் வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் படி, திஸ்ஸமஹாராமவின் மஹசென்புர பகுதியில் உள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையத்திற்கு ஒரு பிரெஞ்சுப் பெண் மசாஜ் செய்வதற்காகச் சென்றுள்ளார்.

அதன்போது, மசாஜ் நிலையத்தின் உரிமையாளரான பெண்ணின் கணவர் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக தனது இந்திய நண்பரிடம் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு பெண் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் பரீட்சை வர்த்தமானியில் குளறுபடி....! வெடித்த சர்ச்சை

ஆசிரியர் பரீட்சை வர்த்தமானியில் குளறுபடி....! வெடித்த சர்ச்சை


தாக்குதல் சம்பவம்

பின்னர், இந்த விடயம் குறித்து விசாரிக்க இந்திய நண்பர் அங்கு சென்றபோது, ​​வாக்குவாதம் ஏற்பட்டு இந்தத் தாக்குதல் நடந்ததாகவும், இது தொடர்பாக மசாஜ் நிலையத்தின் உரிமையாளர் காவல்துறை அவசர அழைப்புப் பிரிவுக்கு (119) தகவல் அளித்துள்ளார்.

மசாஜ் நிலையத்தில் கைகலப்பு! இந்தியர் ஒருவர் அதிரடி கைது | Indian Arrested For Assaulting Spa Owner

அதன்படி, சந்தேகத்திற்குரிய இந்தியர் திஸ்ஸமஹாராம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு உள்ளான நபர் தெபரவெவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் பிரெஞ்சுப் பெண்ணும் தடயவியல் மருத்துவரிடம் முற்படுத்தப்படுவதற்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கோர விபத்துக்கள் : மூவர் பரிதாபமாக உயிரிழப்பு

பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கோர விபத்துக்கள் : மூவர் பரிதாபமாக உயிரிழப்பு

வாகன உரிமையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

வாகன உரிமையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019