யாழ்ப்பாணம் வருகிறார் இந்திய நிதி அமைச்சர்
                                    
                    Jaffna
                
                                                
                    Smt Nirmala Sitharaman
                
                                                
                    Nallur Kandaswamy Kovil
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாளை(01)முதல் மூன்று நாட்களுக்கு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் சில இடங்களை பார்வையிடவுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கும்
யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கும் அவர் செல்வார்.

யாழ்ப்பாணம் கலாசார மையம் மற்றும் யாழ் பொது நூலகம் ஆகியவற்றையும் பார்வையிட உள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையையும் (SBI) திறந்து வைக்கவுள்ளார்.
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        