இந்திய வெளியுறவுச் செயலாளர் - சிறிலங்கா அதிபர் சந்திப்பு
Ranil Wickremesinghe
Ministry of Defense Sri Lanka
By Vanan
இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் குவத்ரா, அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் சற்று முன்னர் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரண்டு நாள் விஜயம்

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இரவு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இவர் இன்று காலை ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையைாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 53 நிமிடங்கள் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி