கிழக்கில் இந்திய கடற்படைக்கப்பல் - பயிற்சி ஈடுபாடுகள் குறித்து வெளியான தகவல்

India Sri Lanka Navy Eastern Province Indian Army
By Dharu May 17, 2023 01:41 PM GMT
Report

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘பட்டி மால்வ்’ கப்பல் திருகோணமலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. 

இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்துவதற்காக இரண்டு நாள் முறையான பயணமாக இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தில் இந்திய கடற்படைக் கப்பல் பாட்டி மால்வ் வந்துள்ளது என்று இலங்கை கடற்படை தெரிவித்திருந்தது.

101 பேர் கொண்ட குழுவினரோடு வருகைதந்துள்ள குறித்த கப்பல் (INS Batti Malv), கடற்படை மரபுகளின்படி சிறிலங்கா கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை வரவேற்கப்பட்டது என்று சிறிலங்கா கடற்படையின் அறிக்கை தெரிவிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச யோகா தினம்

கிழக்கில் இந்திய கடற்படைக்கப்பல் - பயிற்சி ஈடுபாடுகள் குறித்து வெளியான தகவல் | Indian Navy Ships Visit At Trincomalee

இன்றைய தினம், 21 ஜூன் 2023 அன்று திட்டமிடப்பட்ட சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா அமர்வில் பங்கேற்பது உட்பட பல்வேறு பயிற்சி ஈடுபாடுகள், கப்பலின் பயணத்தின் போது இடம்பெற்றன . 

கப்பலின் கட்டளை அதிகாரி, லெப்டினன்ட் கமாண்டர் மான் சிங் எம் மானே, கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் கிழக்கு கடற்படைத் தளபதி மற்றும் கமாண்டன்ட் தன்னார்வ கடற்படைப் படையான ரியர் அட்மிரல் தம்மிக்க குமாரவை இதன்போது சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019