அர்ச்சுனாவின் நாடாளுமன்ற பதவி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Parliament of Sri Lanka Court of Appeal of Sri Lanka Ramanathan Archchuna
By Dharu Jul 02, 2026 08:19 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் அர்ச்சுனா இராமநாதன் தொடரத் தகுதியுடையவரா என்பதை சவால் செய்யும் Quo Warranto மனு தொடர்பான வாதங்களை விசாரிக்க 2026 ஒகஸ்ட் 31 ஆம் திகதியை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

இவ்வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதிலும், நீதியரசர்கள் அமர்வு முறையாக அமைக்கப்படாத காரணத்தால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த மனுவை அபிநவ நிவஹல் பெரமுன கட்சியின் தலைவர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்துள்ளார்.

முடிவுக்கு வந்த Hacker சலேனின் உபவாச நாடகம்

முடிவுக்கு வந்த Hacker சலேனின் உபவாச நாடகம்

அர்ச்சுனாவின் எம்.பி பதவி

அவரது மனுவில், நடைபெற்ற பொதுத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்த போது, எம்.பி. அர்ச்சுனா இராமநாதன் இன்னும் அரசாங்க மருத்துவ அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற பதவி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Archchuna S Parliamentary Seat Issue Court Order

அரசுப் பணியிலிருந்து முறையாக பதவி விலகல் செய்யாமல் வேட்புமனு தாக்கல் செய்தது நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தை மீறுவதாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி அர்ச்சுனா இராமநாதன் சட்டபூர்வமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

மனுதாரர் தரப்பின் சட்டத்தரணி வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரியதைத் தொடர்ந்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒகஸ்ட் 31 ஆம் திகதி வாதங்களை விசாரிக்கத் தீர்மானித்துள்ளது.

24 மணிநேரத்தில் 1217 டெங்கு நோயாளர்கள்: வெளியாகிய அதிர்ச்சி அறிக்கை

24 மணிநேரத்தில் 1217 டெங்கு நோயாளர்கள்: வெளியாகிய அதிர்ச்சி அறிக்கை

விசாரணை நடவடிக்கை

அந்த வழக்கை அன்றைய பட்டியலில் முதலிடத்தில் சேர்த்துள்ளது.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணி என்.கே. அசோக் பரன், அவருடன் ஷெனால் பெர்னாண்டோ முன்னிலையாகியுள்ளார்.

மேலும், எம்.பி. அர்ச்சுனா இராமநாதன் சார்பில் சட்டத்தரணி சேனானி தயாரத்ன, அவருடன் நிஷாதி விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

மேலும், அரசுத் தரப்பினருக்காக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோஹர ஜயசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

ஒரே நாளில் 5000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை

ஒரே நாளில் 5000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020