24 மணிநேரத்தில் 1217 டெங்கு நோயாளர்கள்: வெளியாகிய அதிர்ச்சி அறிக்கை

Ministry of Health Sri Lanka Dengue Prevalence in Sri Lanka Death
By Dharu Jul 02, 2026 07:18 AM GMT
Report

கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 1,217 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,406 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஜூன் மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் 21,565 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இந்நிலைமை இன்னமும் அபாயகரமான மட்டத்திலேயே நீடிப்பதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர விடுத்த எச்சரிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

கோட்டாபயவுக்கு கிடைத்த சட்டவிரோத சலுகை! வெளிச்சத்துக்கு வந்த ஜனாதிபதி தேர்தல் ஊழல்

கோட்டாபயவுக்கு கிடைத்த சட்டவிரோத சலுகை! வெளிச்சத்துக்கு வந்த ஜனாதிபதி தேர்தல் ஊழல்

டெங்கு நோய்

டெங்கு நோய் காரணமாக இந்த வருடத்தில் இதுவரை 32 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

24 மணிநேரத்தில் 1217 டெங்கு நோயாளர்கள்: வெளியாகிய அதிர்ச்சி அறிக்கை | Shocking Report Of 1217 Patients In 24 Hours

வழமைப் போன்றே மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மொத்த நோயாளர்களில் 52.5 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.

கொழும்பு மாவட்டத்தில் 11,392 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 11 006 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். இந்த இரு மாவட்டங்களுமே டெங்கு பரவலில் முதன்மையாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, வீடுகள், பொது நிறுவனங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சூழலில் இன்னும் நுளம்புகள் பெருகும் இடங்கள் அப்படியே காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் நுளம்புகளிடையே டெங்கு வைரஸ் வகை 2 மற்றும் வகை 3 (Denv-2 & Denv-3) பரவியுள்ளதால், நுளம்பு கடிக்கு உள்ளாகுபவர்கள் எளிதில் பாதிக்கப்படுவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

பிள்ளையான் - சலே கைது விவகாரம் : அநுர அரசை கடுமையாக சாடும் கம்மன்பில

பிள்ளையான் - சலே கைது விவகாரம் : அநுர அரசை கடுமையாக சாடும் கம்மன்பில

மாணவர்களுக்கு கிடைக்கப்போகும் 3,000 ரூபாய் பெறுமதியான காலணி வவுச்சர்

மாணவர்களுக்கு கிடைக்கப்போகும் 3,000 ரூபாய் பெறுமதியான காலணி வவுச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020