இலங்கைக்கு நகர்வெடுத்துள்ள இந்திய போர்க்கப்பல்!

Sri Lanka India Sri Lanka Navy Indian Navy
By Dhilak Apr 22, 2026 03:41 AM GMT
Report

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘INS NIREEKSHAK’ எனும் போர்க்கப்பல் நேற்று (21) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க முறைப்படி வரவேற்றுள்ளனர்.

இந்தக் கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இலங்கை கடற்படையினருடன் இணைந்து ‘கலப்பு வாயு முக்குளிப்புப் பயிற்சி’ (Mixed Gas Diving Training) எனும் விசேட கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிள்ளையான் கைது விவகாரத்தில் ஞானசார தேரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

பிள்ளையான் கைது விவகாரத்தில் ஞானசார தேரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

தொழில்முறைத் திறன் வாய்ப்பு

இதன் மூலம் இரு நாட்டு கடற்படைகளின் முக்குளிப்பு பிரிவுகளுக்கு இடையே அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்தவும் வாய்ப்பு ஏற்படும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு நகர்வெடுத்துள்ள இந்திய போர்க்கப்பல்! | Indian Navy Warship In Sri Lanka

மேலும், இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நல்லுறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு சுமுகமான நிகழ்வுகளில் கப்பல் ஊழியர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

கட்டளை அதிகாரி

அத்துடன், நாட்டின் முக்கிய கலாசார மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கும் அவர்கள் விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கைக்கு நகர்வெடுத்துள்ள இந்திய போர்க்கப்பல்! | Indian Navy Warship In Sri Lanka

ஆழ்கடல் முக்குளிப்பு ஆதரவு கப்பல் (Diving Support Vessel) வகையைச் சேர்ந்த ‘INS NIREEKSHAK’ கப்பலின் கட்டளை அதிகாரியாக சைலேஷ் குமார் தியாகி என்பவர் கடமையாற்றுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

அதிரடியாக கைது செய்யப்பட்ட 50 வெளிநாட்டவர்கள்! உடன் நாடுகடத்த ஏற்பாடு

அதிரடியாக கைது செய்யப்பட்ட 50 வெளிநாட்டவர்கள்! உடன் நாடுகடத்த ஏற்பாடு

யாழில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!

யாழில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026