கூட்டணிக்காக ஸ்டாலின் அளவுக்கு இறங்கி வருகிறாரா ராகுல் காந்தி?
political
indian
Rahul gandhi
rahul-gandhi
By Vanan
அரசியல் புலத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சக்திவாய்ந்தவராக உள்ளார் என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி (Ravindran Duraisamy )தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சமகால அரசியல் விடயங்கள் குறித்து போது இதனைப் பகிர்ந்துகொண்டார்.
மேலும் அவர் தெரிவிக்கும் விடயங்களை காணொலியில் காண்க,
