ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் இந்திய பயங்கரவாத குழுக்கள் - அம்பலமாகும் தகவல்
IBC Tamil
Sri Lanka
Easter Attack Sri Lanka
Nalinda Jayatissa
By Raghav
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் இந்திய பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் இந்தியா இருப்பதாக அமைச்சர் முன்னர் குறிப்பிட்டதாக சொல்லப்பட்ட விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தான் இதற்கு பின்னால் இந்தியா இருப்பதாக எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை எனவும் இந்தியாவில் இயங்கும் பயங்கரவாத குழுக்களே தொடர்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுபோன்ற இன்னும் பல முக்கியமான செய்திகளுக்கு ஐபிசி தமிழின் பத்திரிகை கண்ணோட்டத்தை பார்வையிடுங்கள்...............
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
2 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்