சுற்றுலா விசாவில் இந்தியா சென்ற இலங்கை தமிழர் ஒருவர் திடீர் மரணம்
Sri Lankan Tamils
India
Death
By pavan
சுற்றுலா விசாவில் தமிழகத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற இலங்கை தமிழர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
கடந்த 19ம் திகதி சுற்றுலா விசாவில் திருச்சி விமான நிலைய பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றவேளை திடீரென வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
45 வயதுடைய வேல்வரதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம்
இதற்கமைய, உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விமானநிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்