உலகளாவிய ரீதியில் தங்கம் வென்ற இந்திய மூதாட்டி..!
India
By pavan
உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மூதாட்டி ஒருவர் பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்த போட்டியானது போலந்து நாட்டின் டோரூனில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், டோரன் நகரில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடந்தது.
அரியானா மாநிலம்

இந்தப் போட்டியில் பங்கேற்ற 95 வயதான இந்திய மூதாட்டி பவானி 60 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்றவற்றில் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
பகவானி தேவி அரியானா மாநிலம் கேடா கிராமத்தை சேர்ந்தவர்.
இந்த வயதிலும் அவர் மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
5 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
1 வாரம் முன்
மரண அறிவித்தல்