கொழும்பு விரைகிறார் இந்தியாவின் முக்கியஸ்தர்
Ranil Wickremesinghe
Sri Lanka
India
By Sumithiran
அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து கொழும்பிற்கு முக்கிய அதிகாரி ஒருவர் திடீரென விஜயம் செய்ய உள்ளார்.
இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா அடுத்த வாரம் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ரணிலின் உத்தியோகபூர்வ இந்திய விஜயம்

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இந்திய விஜயம் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் பிரதான நோக்கம் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார செயலாளர் தனது விஜயத்தின் போது அதிபர் ரணில் மற்றும் அமைச்சர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 3 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி