இந்தோனேசியாவில் மீண்டும் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Tsunami
Indonesia
Earthquake
By Dharu
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கம் 6.1 ரிக்டராக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சுனாமி எச்சரிக்கை
#Earthquake (#gempa) confirmed by seismic data.⚠Preliminary info: M6.5 || 125 km S of #Tual (#Indonesia) || 8 min ago (local time 18:37:28). Follow the thread for the updates? pic.twitter.com/zqSsH3eFQq
— EMSC (@LastQuake) February 17, 2023
எனினும் இதுவரையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி