இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்வு

Indonesia Earthquake World
By Harrish Nov 04, 2024 01:14 PM GMT
Report

இந்தோனேசியாவின்(Indonesia) கிழக்குப் பகுதியில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளதுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிழக்கு இந்தோனேசியாவின் டெங்காரா மாகாணத்தில் ஃப்ளோர்ஸ் தீவுகளில் உள்ள லெவோடோபி லாகி - லாகி எரிமலையே நேற்று (03.11.2024) வெடித்துள்ளது.

இதன்போது, அதிலிருந்து கிளம்பிய நெருப்புக் குழம்பு வழிந்தோடியதோடு, கரும்புகையும் அப்பகுதியை சூழ்ந்துள்ளது.

காசா போர் பதற்றம் தொடர்பில் கமலா ஹாரிஸ் அளித்த உறுதி..!

காசா போர் பதற்றம் தொடர்பில் கமலா ஹாரிஸ் அளித்த உறுதி..!

எரிமலை வெடிப்பு

இதேவேளை, எரிமலை வெடிப்பால் அருகிலுள்ள கிராமங்களில் பல கிலோமீட்டருக்கு சாம்பல் நிரம்பியுள்ளதுடன் 4 கிலோமீட்டர் தூரம் வரை பாறைகள் வெடித்துச் சிதறியதால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதுடன் இன்று(04) காலை முதல் எரிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்வு | Indonesia Volcanic Eruption 10 Dead

இந்தோனேசியாவில் எரிமலை வெடுப்பு காரணமாக பசுபிக் நெருப்பு வலயத்தில் அமைந்துள்ள டெக்டோனிக் தகடுகள் அடிக்கடி ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதால் அதிகளவில் நில அதிர்வுகள் ஏற்படும் பகுதியாக காணப்படுகின்றது.

அதன்படி, ஜாவா மற்றும் சுமாத்திரா தீவுகளில் சுனாமி பாதிப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இந்து கோவிலுக்கு சென்றவர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்!

கனடாவில் இந்து கோவிலுக்கு சென்றவர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்!

பலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனானில் கைவரிசையை காட்டிய இஸ்ரேல்

பலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனானில் கைவரிசையை காட்டிய இஸ்ரேல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025