திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிசு மரணம்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

By Independent Writer Apr 10, 2026 02:03 PM GMT
Report
Courtesy: Nickey thomson

திருகோணமலை பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட தாயொருவருக்கு சிகிச்சை வழங்க ஏற்பட்ட கால தாமதமே சிசுவின் மரணத்திற்கு காரணம் எனத் தெரிவித்து, வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ​

கடந்த எட்டாம் திகதி இரவு, குறித்த தாய் மகப்பேற்று சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், அவருக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படவில்லை எனத் குற்றச்சாட்டுக்கள் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

GMOA போராட்டம் நியாயமற்றது: சுகாதார அமைச்சர் ஆதங்கம்

GMOA போராட்டம் நியாயமற்றது: சுகாதார அமைச்சர் ஆதங்கம்

நீண்ட நேர தாமதம்

இந்நிலையில் நீண்ட நேர தாமதத்திற்குப் பிறகு, சிசு இறந்த நிலையில் பிறந்ததாக வைத்தியசாலை நிர்வாகத்தினர் தமக்கு அறிவித்ததாகப் பெற்றோர் கவலையுடன் தெரிவித்துள்ளனர்..

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிசு மரணம்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Infant Dies At Trincomalee General Hospital

உரிய நேரத்தில் மகப்பேற்று சிகிச்சை வழங்கப்படாததே சிசுவின் உயிரிழப்பிற்கு நேரடி காரணமாகும் எனவும், சிசுவின் மரணத்திற்கான முறையான காரணத்தை வைத்தியசாலை நிர்வாகம் இதுவரை தமக்குத் தெளிவுபடுத்தவில்லை எனவும். பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளிவர மூன்று மாத காலம் வரை ஆகும் என வைத்தியசாலை தரப்பில் கூறப்பட்டுள்ளதாகத் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது நீதியைத் தாமதப்படுத்தும் செயல் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கமைய தமது சிசுவின் மரணத்தில் தமக்கு மிகுந்த சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ள பெற்றோர், இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணி கோரிக்கை! மக்கள் கடும் எதிர்ப்பு

வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணி கோரிக்கை! மக்கள் கடும் எதிர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026