சிக்குன்குனியாவால் அவதிப்படும் ஐ.தே.க வேட்பாளர்கள் : தேர்தல் பிரசாரம் நிறுத்தம்

UNP Sagala Ratnayaka Local government Election
By Jaso Apr 22, 2025 05:32 AM GMT
Report

ஐ.தே.கவின்(unp) பல வேட்பாளர்களுக்கு சிக்குன்குனியா தொற்று ஏற்பட்டுள்ளதால் தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க(sagala ratnayaka) தெரிவித்துள்ளார்.

பிட்டகோட்டேயில் உள்ள சிறிகொத்த தலைமையகத்தில் நேற்று (ஏப்ரல் 21) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கவில்லை

சில வேட்பாளர்கள் மூன்று வாரங்களுக்கும் மேலாக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

சிக்குன்குனியாவால் அவதிப்படும் ஐ.தே.க வேட்பாளர்கள் : தேர்தல் பிரசாரம் நிறுத்தம் | Infection Of Chikungunya Unp Candidates

 ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான சந்திப்பில் சாகல ரத்நாயக்க மேலும் கூறியதாவது,

அரசியல் செயற்பாட்டாளர்களின் கைதுகள்: டக்ளஸ் வெளிப்படையாக கூறிய அந்த விடயம்..!

அரசியல் செயற்பாட்டாளர்களின் கைதுகள்: டக்ளஸ் வெளிப்படையாக கூறிய அந்த விடயம்..!

பலர் சிக்குன்குனியாவால் பாதிப்பு

"நாடு முழுவதும் சிக்குன்குனியா மற்றும் டெங்கு பரவலாக உள்ளது. அரசாங்கம் இதைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் வேட்பாளர்களில் பலர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

சிக்குன்குனியாவால் அவதிப்படும் ஐ.தே.க வேட்பாளர்கள் : தேர்தல் பிரசாரம் நிறுத்தம் | Infection Of Chikungunya Unp Candidates

கொழும்பு(colombo) வடக்குத் தொகுதியைச் சேர்ந்த சதாமாலி தேர்தல் பிரசாரத்தில் முன்னணியில் இருந்தார். மூன்று வாரங்களாக அவரால் தேர்தல் பிரசார நிகழ்வுகளில் பங்கேற்க முடியவில்லை. அவரால் நடக்க முடியாது. எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள் நாடு முழுவதும் சிறு குழந்தைகளும் முதியவர்களும் அவதிப்படுகிறார்கள்."என தெரிவித்துள்ளார்.

பிள்ளையானின் நெருங்கிய சகாக்கள் உசையின் - ஜெயந்தனால் சிக்கப்போகும் பெரும் புள்ளிகள்

பிள்ளையானின் நெருங்கிய சகாக்கள் உசையின் - ஜெயந்தனால் சிக்கப்போகும் பெரும் புள்ளிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026