வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Shehan Semasinghe Sri Lanka Government Of Sri Lanka Income Tax Department
By Sathangani Dec 13, 2023 09:20 AM GMT
Report

இலங்கையின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு வரி திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் 

”நாட்டில் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்து காணப்படும் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த வரி திருத்தங்களை பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

பாதுகாப்பு செயலாளர் நாயகத்திற்கும் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

பாதுகாப்பு செயலாளர் நாயகத்திற்கும் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு


வரி செலுத்தாதவர்களுக்கு நடவடிக்கை

ஆனால் அவ்வாறு செய்யாமல் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. வரி அதிகரிப்பதை மக்கள் தாங்கிக்கொண்டாலும் அது தொடர்பில் மக்களிடம் எதிர்ப்பு இருக்கின்றது.

வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Information About Tax Defaulters In Sri Lanka

வரி செலுத்துவதில் இருக்கும் வெறுப்பை பார்க்கிலும் வரி தொடர்பான நிர்வாகம் வலுவாக காணப்படாமையே இதற்கு காரணம்.

நாடாளுமன்ற தேர்தல் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தல் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு!


வரி அதிகரிப்பதானது அரச வருமானத்தை ஈட்டுவதற்காக மாத்திரம் முன்னெடுக்கப்படும் மாற்று வழி அல்ல. வரி அறவிடல் மற்றும் வரி செலுத்தல் நடவடிக்கையில் அனைவருக்கும் அது சமமாக பகிரப்படுகின்றது.

அதேநேரம் வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அது தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும்” என செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் இருந்து நீக்கப்பட்ட பிரபல வீரர்

ஐபிஎல் ஏலத்தில் இருந்து நீக்கப்பட்ட பிரபல வீரர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016