வெளிநாடொன்றில் நிர்க்கதியான இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்
Lankasri
Manusha Nanayakkara
Jordan
Foreign Employment Bureau
By Sumithiran
ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரிந்த 220 இலங்கையர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
எனவே அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு அமைச்சர் மனுஷ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிவிப்பு
ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்படுவதால் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் நலப் பிரிவு, அந்நாட்டு தொழில் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு திரும்புவதற்கான
குறித்த தொழிலாளர்களுக்கு நாட்டிற்கு திரும்புவதற்கான விமான பயணச்சீட்டினை வழங்க அந்நாட்டு அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி