மேலும் ஒரு ட்ரில்லியன் பணம் அச்சிடப்பட்ட வேண்டும்: நாடாளுமன்றில் ரணில் பகிரங்கம்(நேரலை)

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Ranil Wickremesinghe Sri Lanka Politician
By Kiruththikan Jun 07, 2022 04:55 AM GMT
Report

மேலும் ஒரு ட்ரில்லியன் பணம் அச்சிடப்பட்ட வேண்டி உள்ளதாக நாடாளுமன்றில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பணம் அச்சிடப்பட்டால் மாத்திரமே நாட்டை வழிநடத்தி கொண்டு செல்லமுடியும் எனவும் தெரிவித்துள்ளார். 

இரண்டாம் இணைப்பு 

மின்சாரம் மற்றும் எரிசக்தி தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவில் பணியாற்ற, தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்து அவையில் சபாநாயகர் அறிவிப்பு.

மேலும் ஒரு ட்ரில்லியன் பணம் அச்சிடப்பட்ட வேண்டும்: நாடாளுமன்றில் ரணில் பகிரங்கம்(நேரலை) | Initiated Parliamentary Session

முதலாம் இணைப்பு 

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் நாடாளுமன்ற அமர்வு சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இன்று நாடாளுமன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் நேரலை


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026