சஜித்திற்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு
SJB
Sajith Premadasa
Sarath Fonseka
Supreme Court of Sri Lanka
Samagi Jana Balawegaya
By Shadhu Shanker
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கும், கட்சிக்குள் வகிக்கும் பதவிகளில் இருந்து அவரை நீக்குவதற்கும் தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் இன்று(19) குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தடை உத்தரவு
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, பொருளாளர் ஹர்ஷ டி சில்வா மற்றும் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த தடையுத்தரவானது 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 14 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்