மீண்டும் திறக்கப்படும் போகம்பறை சிறைச்சாலை! மாற்றப்படும் கைதிகள்
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
By Dhilak
இந்த வாரத்திற்குள் கைதிகளை பழைய போகம்பறை சிறைச்சாலை மாற்றத் திட்டங்கள் உள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, சிறைச்சாலை திணைக்களத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தற்போது வாக்குமூலங்களைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளது.
சிறைச்சாலை மோதல்
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்தும் தற்போது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த 6ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 10 சிறை அதிகாரிகளும் 21 கைதிகளும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்