விஜய் இன்று பதவியேற்பதில் சிக்கல் ..! அவசர கூட்டம்: உளவுத்துறையின் அவசர எச்சரிக்கை

Vijay DMK AIADMK TVK
By Thulsi May 07, 2026 04:07 AM GMT
Report

புதிய இணைப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் நிகழ்வு தற்காலிகமாகத் தாமதமடைந்துள்ள நிலையில், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாகத் தலைமை அலுவலகத்திற்கு வருமாறு கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பதவியேற்பதாக கூறிய நிலையில், பெரும்பான்மை இன்னும் கிடைக்காததாக நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முதலாம் இணைப்பு 

தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க தமிழக காவல்துறையினருக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, நிபந்தனைகளுடன் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி..! உச்சக்கட்ட கொதிநிலை - மு.க.ஸ்டாலின் வாக்குமூலம்

தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி..! உச்சக்கட்ட கொதிநிலை - மு.க.ஸ்டாலின் வாக்குமூலம்

தவெகவின் பலம்

இதனுடன் காங்கிரஸின் 5 உறுப்பினர்களின் ஆதரவையும் சேர்த்து தவெகவின் பலம் தற்போது 113 ஆக உயர்ந்துள்ளது.

விஜய் இன்று பதவியேற்பதில் சிக்கல் ..! அவசர கூட்டம்: உளவுத்துறையின் அவசர எச்சரிக்கை | Intelligence Alert To Increase Security In Tn

பெரும்பான்மைக்கு இன்னும் 6 இடங்கள் குறைவாக உள்ள போதிலும், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சியமைக்கக் கோரி கடிதம் அளித்துள்ளார்.

இருப்பினும், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 6 உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநர் கேட்பதாகத் தகவல் வெளியாகி உள்ளதால், பதவியேற்பு நிகழ்வில் தற்காலிகத் தாமதம் ஏற்பட்டுள்ளது.  

இவ்வாறான பின்னணியில், தவெக தலைவர் விஜய் இன்னும் ஆட்சி அமைக்காத சூழலில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது 

கச்சத்தீவை கோரப்போகும் விஜய் அரசாங்கம்! சபையில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கச்சத்தீவை கோரப்போகும் விஜய் அரசாங்கம்! சபையில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தமிழக அரசியலில் திடீர் திருப்பம் : உடைக்கப்படும் அ.தி.மு.க : 35 எம்.எல். ஏக்கள் விஜய்க்கு ஆதரவு…!

தமிழக அரசியலில் திடீர் திருப்பம் : உடைக்கப்படும் அ.தி.மு.க : 35 எம்.எல். ஏக்கள் விஜய்க்கு ஆதரவு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019