இலங்கைக்கு கொடுக்கும் எண்ணம் இல்லை! இந்தியா பதிலடி?

India Sri Lanka Trincomalee
By Vasanth Feb 20, 2021 01:43 PM GMT
Report

திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை மீண்டும் இலங்கைக்க வழங்குவது தொடர்பாக எந்த இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் அது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்தியா கூறியுள்ளது.

குறித்த எண்ணெய் தாங்கிகள் விரைவில் இலங்கைக்கு கிடைக்க உள்ளதாக மின் சக்தி அமைச்சரும், அமைச்சரவையின் இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பில அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இதன் மூலம் இந்த எண்ணெய் தாங்கிகளை பயன்படுத்தி திருகோணமலைக்கு அருகில் உள்ள கடலில் செல்லும் கப்பல்களுக்கு எரிபொருளை வழங்க சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அவர் கூறியிருந்தார்.

2003 ஆம் ஆண்டு அன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றின் மூலம் எண்ணெய் தாங்கிகளை இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு வழங்கியது. 2015 ஆம் ஆண்டு அவற்றை திரும்ப பெற முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை. இந்த நிலையிலேயே இந்திய அரசினை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026