11 இலட்சம் ரூபா வட்டியில்லா கடன் - முழுமையான விபரம் வெளியீடு..!

Sri Lanka Sri Lankan Peoples
By Kiruththikan Mar 17, 2023 10:41 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

இலங்கையில் உயர்கல்வி பெற காத்திருக்கும் மாணவர்களுக்காக புதிய திட்டமொன்றை கொண்டுவரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்குவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வியை தொடர போதிய வசதியற்ற தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதற்காக இந்த கடன் வழங்கப்படும்.

11 இலட்சம் ரூபா கடன்

11 இலட்சம் ரூபா வட்டியில்லா கடன் - முழுமையான விபரம் வெளியீடு..! | Interest Free Student Loan Sri Lanka

இந்த திட்டத்தின்கீழ் பாடநெறிக்காக 8 இலட்சம் ரூபாவும், நாளாந்த செலவுகளுக்காக 3 இலட்சம் ரூபாவும் என மொத்தமாக 11 இலட்சம் ரூபாவை மாணவரொருவர் கடனாக பெற முடியும்.

ஐந்து வருட கடன் திட்டமாக இது காணப்படும். இந்த கடனுக்கான வட்டியில் பாதியை மாணவர்கள் செலுத்துவதெனவும், மிகுதியை அரசாங்கம் செலுத்துவதெனவும் முன்னதாக யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும் இது தொடர்பில் அதிபர் தலையீடு செய்து மொத்த வட்டியையும் அரசாங்கமே செலுத்தும் எனவும் மாணவர்கள் கடன் தொகையை மாத்திரம் செலுத்தும் வகையிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.

இதனை தொடர்ந்தே வட்டியற்ற இந்த கடன் திட்டத்தை கொண்டு வர தீர்மானம் எட்டப்பட்டது. சுமார் ஐயாயிரம் மாணவர்கள் இந்த கடன் திட்டம் மூலம் பயனடையவுள்ளனர்.

மூன்று வங்கிகளில் திட்டம்

11 இலட்சம் ரூபா வட்டியில்லா கடன் - முழுமையான விபரம் வெளியீடு..! | Interest Free Student Loan Sri Lanka

முதலில் இந்த கடன் திட்டத்தை இலங்கை வங்கியில் மாத்திரம் கொண்டு வருவதற்கான யோசனையே முன்வைக்கப்பட்டிருந்த போதும் தற்போது மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி உள்ளிட்ட வங்கிகளிலும் கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த கடன் திட்டத்திற்கு உலகளவில் அதிக கேள்வி உள்ள பாடநெறிகளை தெரிவு செய்யும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

அதிலும் தொழிநுட்பம் சார்ந்த பாடநெறிகளை தெரிவு செய்யும் மாணவர்கள் இந்த கடன் திட்டத்தை பெறுவதற்கான முதன்மை உரிமையை பெறுவார்கள்.

இந்த கடனை அவர்கள் உயர் கல்வியை நிறைவு செய்து தொழிலுக்கு சென்றதன் பின்னர் திருப்பிச் செலுத்த முடியும்.

எனவே இது தொடர்பான யோசனையானது அடுத்த வாரமளவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். வெகுவிரைவில் இந்த திட்டம் இலங்கை நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025