22 வருடங்களுக்கு பின் கனடாவில் அதிகரித்த வட்டி வீதம்

Canada
By Kathirpriya Jul 13, 2023 08:54 AM GMT
Report

கனேடிய வங்கி (Bank of Canada) நேற்று(12) தனது வட்டி வீதத்தை 5% ஆக  உயர்த்தியுள்ளது.

சுமார் 22 வருடகால இடைவெளிக்குப் பின்னர் இந்த வட்டிவீத அளவு மீண்டும் எட்டப்பட்டுள்ளதாக கனேடிய வங்கியின் (Bank of Canada) ஆளுநர் டிஃப் மக்லம் கூறியுள்ளார்.

வட்டிவீத அதிகரிப்பு

22 வருடங்களுக்கு பின் கனடாவில் அதிகரித்த வட்டி வீதம் | Interest Rate Hike Bank Of Canada

"இந்த வட்டிவீத அதிகரிப்பானது கனடாவின் நிதி ஸ்திரத்தன்மையைப் பேணும் நோக்கில் முடிவு எட்டப்பட்டுள்ளதாக" அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, வங்கியின் ஜூலை மாத நிதிக்கொள்கை அறிக்கையின் படி உலகப் பொருளாதாரம் இந்த ஆண்டு சுமார் 2.8% ஆகவும், 2024 இல் 2.4% ஆகவும், அதைத் தொடர்ந்து 2025 இல் 2.7% ஆகவும் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் கனடாவில் நிலவிய பொருளாதார தளம்பல்களை நிவர்த்தி செய்யும் முகமாகவும் விலைப்பட்டியல்களில் ஸ்திரத்தன்மையையும் பேணும் முகமாகவும் குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக கனேடிய வங்கி (Bank of Canada) தகவல் வெளியிட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, Neuenrade, Germany, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025