இடைக்கால அரசாங்கம் அமைக்க 4 நிபந்தனைகள்
Gotabaya Rajapaksa
Sajith Premadasa
Samagi Jana Balawegaya
Interim Government In Sri Lanka
By Vanan
இலங்கையில் நான்கு நிபந்தனைகளின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம் வெளியிட்டுள்ளது.
இதன் பிரகாரம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பதவி விலக வேண்டும் என்பதுடன், குறுகிய காலத்திற்கு அமைக்கப்படும் சர்வகட்சி அரசாங்கத்தில் அரச தலைவர் தலையிடக் கூடாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தி நிபந்தனை விதித்துள்ளது.
அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறை ஒழிக்கப்பட வேண்டும் எனவும் பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்ட பின்னர் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்