பங்களாதேஷில் வெடித்த வன்முறை: இடைக்கால அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Sheikh Hasina Bangladesh World
By Raghav Aug 14, 2024 08:58 PM GMT
Report

பங்களாதேஷ் (Bangladesh) வன்முறையின்போது கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டத்தின் கீழ் (International Court of Justice) விசாரிக்கப்படுவார்கள் என அந் நாட்டின் இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.

பங்களாதேஷில் இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும், ஷேக் ஹசீனா (Sheikh Hasina) பதவி விலக வேண்டும் எனவும் மாணவர்கள் போராட்டம் நடத்தியதுடன் இந்த போராட்டம் பின்னர் வன்முறையாக வெடித்தது.

இதனால் ஷேக் ஹசீனா கடந்த 05ஆம் திகதி பதவி விலகினார்

திருப்பி அடிக்க ஆரம்பித்த ரஷ்யா: 420 உக்ரைனிய வீரர்கள் கொன்று குவிப்பு

திருப்பி அடிக்க ஆரம்பித்த ரஷ்யா: 420 உக்ரைனிய வீரர்கள் கொன்று குவிப்பு

இடைக்கால அரசு

பங்களாதேஷில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்ததால் நோபல் பரிசு வென்ற பேராசிரியர் முகமது யூனுஸ் (Muhammad Yunus) தலைமையில் இடைக்கால அரசு  தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் வெடித்த வன்முறை: இடைக்கால அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | International Court Of Justice On Murder

இந்த நிலையில் வன்முறையின்போது கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்கள் என இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சட்ட ஆலோசகர் கூறும்போது "போராட்ட வன்முறை தொடர்பாக ஐநா-வின் மேற்பார்வையில் விசாரணை நடத்துவதற்கான முயற்சியை இடைக்கால அரசு மேற்கொண்டுள்ளது.

ஜூலை 1 முதல் ஒகஸ்ட் 5ஆம் திகதி வரை நடைபெற்ற கொலைகள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் விசாரணை நடத்த முயற்சி செய்யப்படும்" எனவும் சட்ட ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய இராணுவத்தை சிறைபிடித்த உக்ரைன் படை

நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய இராணுவத்தை சிறைபிடித்த உக்ரைன் படை

உக்ரைன் படையெடுப்பு : ரஷ்யாவின் மற்றொரு பகுதியிலும் அவசர நிலை பிரகடனம்

உக்ரைன் படையெடுப்பு : ரஷ்யாவின் மற்றொரு பகுதியிலும் அவசர நிலை பிரகடனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Cheam, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022