நாளை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்! தமிழர் தாயகம், புலம்பெயர் நாடுகளில் போராட்டங்கள்

Missing Persons Mullaitivu Government Of Sri Lanka United Kingdom SL Protest
By Vanan Aug 29, 2022 05:09 PM GMT
Report

நாளை (30) கடைப்பிடிக்கப்படும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நாளுக்காக இரண்டு வருடங்களுக்கு பின்னர் தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் பேரணிகள், ஒன்றுகூடல்கள் பெருமெடுப்பில் நடத்தப்படவுள்ளன.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றுப் பரவலின் வீரியத்தால் போராட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், நாளை போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

இதேவேளை, 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் சிறிலங்கா இராணுவத்திடம் கையளித்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு மற்றும் பல்வேறு வகைகளிலும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளைத் தேடி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

 2000 நாட்களைக் கடந்த கவனயீர்ப்பு போராட்டம்

நாளை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்! தமிழர் தாயகம், புலம்பெயர் நாடுகளில் போராட்டங்கள் | International Day Disappeared Persons Protest

இவ்வாறு தங்களுடைய போராட்டங்களுக்கு எந்த தரப்புக்களும் உரிய தீர்வுகளை வழங்காத காரணத்தினால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்களை ஆரம்பித்திருந்தனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 2000 நாட்களைக் கடந்துள்ளது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று (29) 2000 நாட்களை கடக்கின்ற நிலையில் , சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய நாளைய தினம் தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற சர்வதேச விசாரணையை வலியுறுத்தி போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், அனைத்து தமிழ் உறவுகளையும் ஆதரவு வழங்குமாறு போராட்டத்தை நடத்துகின்ற முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டங்களில் அணிதிரளுமாறு கோரிக்கை

நாளை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்! தமிழர் தாயகம், புலம்பெயர் நாடுகளில் போராட்டங்கள் | International Day Disappeared Persons Protest

தாயகத்தில் நீதிகோரி போராடும் அன்னையருக்கு துணையாக நாளை போராட்டங்களில் அணிதிரளுமாறு தமிழ் அரசியல்வாதிகளாலும் அமைப்புக்களாலும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் தலைநகர் பரிசில், பிரித்தானிய தலைநகர் லண்டனில், ஜேர்மனியின் ஸ்ருக்காற் நகர் உட்பட்ட இடங்களில் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதேபோல கனடாவிலும் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி