இலங்கையின் இரத்தினங்களுக்காக வலைவிரிக்கும் வல்லரசுகள்

Ranil Wickremesinghe United States of America China Beruwala Gem
By Kathirpriya Jan 14, 2024 11:03 AM GMT
Report

சர்வதேச இரத்தினக்கல் ஆய்வு மையம் ஒன்றினை முதன் முறையாக இலங்கையில் ஸ்தாபிக்கவுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெந்தோட்டையில் இடம்பெற்ற இரத்தினக்கல் கண்காட்சியின் போதே நேற்றைய தினம் (13) இந்த விடயம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சர்வதேச சட்டங்களைப் புறக்கணிக்கும் உலக தலைவர்கள் : மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டு

சர்வதேச சட்டங்களைப் புறக்கணிக்கும் உலக தலைவர்கள் : மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டு

நிர்மாணப் பணிகள்

அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்களின் இணை முதலீட்டின் கீழ் இந்த ஆய்வு மையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Gem Research Center

இதன் நிர்மாணப் பணிகளுக்கான ஆரம்ப முதலீடாக சுமார் 10 லட்சம் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் முதன் முதலாக நிர்மாணிக்கப்படவுள்ள இந்த ஆய்வு மையமானது பேருவளையில் அமையவுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் சேவைகளைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியம்

கிழக்கு மாகாணத்தின் சேவைகளைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியம்

ஆய்வு மையம்

பேருவளையில், சைனாபோட் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை இரத்தினக்கல் கண்காட்சியின் போது இந்த விடயம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது.

Gem Exhibition in Srilanka

இந்த கண்காட்சியை காண்பதற்காக பல வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளுர் இரத்தினக்கல் ஏற்றுமதி நிறுவனங்கள் பங்குகொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உத்தேச சர்வதேச இரத்தினக்கல் ஆய்வு மையம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான்..!

பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான்..!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025