சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

Thurairajah Raviharan chemmani mass graves jaffna
By Dharu Jun 23, 2026 01:37 PM GMT
Report

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பிலான பன்னாட்டு விசாரணைக்கு லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச உட்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், “யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி தற்போது நாட்டில் கண்டறியப்பட்ட மிகப் பெரிய மனிதப் புதைகுழியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

வலி. வடக்கில் இராணுவத்தின் புதிய அடையாளம்! காற்றில் பறக்கும் மக்களின் காணி மக்களுக்கே வாக்குறுதி!

வலி. வடக்கில் இராணுவத்தின் புதிய அடையாளம்! காற்றில் பறக்கும் மக்களின் காணி மக்களுக்கே வாக்குறுதி!

412 எலும்புக்கூடுகள் அடையாளம்

இதுவரை அங்கு 412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 390 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சிறார்கள் உள்ளிட்ட பலரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை | International Investigation Somaratne Rajapaksa

இந்நிலையில், நீதியமைச்சர் செம்மணிக்கு சென்று, இந்தக் கொடூரங்களுக்கு உரிய நீதி வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். எனவே, சோமரத்ன ராஜபக்ச பன்னாட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

மேலும், மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்சவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் செம்மணி தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.

சுரேஷ் சலேவின் தாயார் பாப்பரசருக்கு கடிதம்

சுரேஷ் சலேவின் தாயார் பாப்பரசருக்கு கடிதம்

கிடப்பில் போடப்பட்ட விசாரணை

அவரது தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் முன்னதாக 15 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. அதன் பின்னர், சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசு இது தொடர்பான விசாரணையை கிடப்பில் போட்டிருந்தது.

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை | International Investigation Somaratne Rajapaksa

தற்போது செம்மணி மீண்டும் அடையாளம் காணப்பட்டு அகழ்வாய்வு முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சோமரத்ன ராஜபக்ச பன்னாட்டு விசாரணையில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக அவரது மனைவி ஊடாக கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், செம்மணி மட்டுமன்றி அரியாலை மற்றும் கொழும்புத்துறை பகுதிகளிலும் இவ்வாறு புதைக்கப்பட்ட உடல்கள் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். எனவே, இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் தடைசெய்யப்பட்ட உணவுகளின் பட்டியலை வெளியிட்ட சுகாதார அமைச்சகம்

பாடசாலைகளில் தடைசெய்யப்பட்ட உணவுகளின் பட்டியலை வெளியிட்ட சுகாதார அமைச்சகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023