இன்று 'சர்வதேச இடது கை வழக்கமுடையோர் தினம்' - இடது கையின் பின்னே இவ்வளவு இருக்கா..!

United Human Rights United Nations
By Vanan Aug 13, 2022 11:49 AM GMT
Report

பிரபஞ்ச பிறப்பு என்பது பல்வேறு அர்த்தப்பாடுகளோடு ஒவ்வொருவருக்குமான தனித்துவங்களோடு தற்சார்பை வெளிப்படுத்தும் அப்படியாக மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தமக்கென்று ஒவ்வொரு விசேடமான தனித்துவங்களோடு இருப்பது கால வெளியில் சாதாரணமானது.

அப்படியாகத் தான் எங்களுடைய உடல் அவயவங்கள் செயற்படுகின்ற தன்மைகளும் அமையும். நாம் அன்றாடம் எமது வாழ்க்கையில் எமது பணிகளை நிறைவேற்றுவதற்காக உடலங்கங்களில் மிகப்பிரதானமாக கைகளையே பயன்படுத்திக்கொள்ளுவோம் . அந்தக் கைகள் இயங்குகின்ற தன்மையில் அதிகபடியானவர்களுக்கு வலக்கையே அதிக பயன்பாட்டில் இருக்கும். ஆனால் மிகச்சொற்பமானவர்களுக்கு மாத்திரமே அவர்களது இடக்கை என்பது பிரதானமான பயன்பாட்டிற்குரியதாக இருக்கும்.

அவ்வாறன ஒரு சிலருக்கான தினமாகவே இன்றைய தினம் நினைவுகூரப்படுகிறது . ஆம் இன்று சர்வதேச இடது கை வழக்கமுடையோர் தினமாகும்.

சர்வதேச இடதுகை வழக்கமுடையோர் தினம்

இன்று

சர்வதேச இடதுகை வழக்கமுடையோர் தினம் என்பது கடந்த 1976ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி நினைவுகூரப்பட்டு வருகிறது.

சர்வதேச இடக்கை வழக்கமுடையோருக்கான அமைப்பே குறித்த தினத்தை அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. உலகின் மொத்த சனத்தொகையில, சுமார் 13 சதவீதமானவர்கள் இவ்வாறு இடது கைவழக்கம் உடையவர்களாக அறியப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவிக்கிறது.

உலக மனித நடத்தைகளில் தனித்துவமான போக்கினைக் கொண்ட இடக்கைப் வழக்கமுள்ளோரின் செயற்பாடுகளை பெருமைப்படுத்துவதற்காகவும் அவர்கள் மீதான மனவேதனைக்குட்படத்தக்கதுமான மனித அவதூறுகளை தவிர்ப்பதற்குமாக இன்றைய நாளில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

எமது சமூகச் சூழலை பொறுத்தவரை தெளிவற்ற ஒரு கோணத்தில் பார்க்கப்படும் இடதுகை வழக்கமுள்ளவர்களுக்கெதிரான தினிப்புகள் என்பது குழந்தைப் பராயத்திலையே பேரளவில் ஆரம்பித்து விடுகிறது எனலாம்.

அடிப்படை மனித உரிமை மீறல்

இன்று

குறிப்பாக சில தாய் தந்தையர் தமது பிள்ளைகளை குழந்தைப் பருவத்திலேயே வலது கைக்கு மாற்றுவதற்கான பிரயத்தனங்களை மேற்கொள்வர். இதுகூட ஒரு விதத்திலான அடிப்படை மனித உரிமை மீறல் எனலாம்.

ஒருவர் தனது சுய விருப்பின் பெயரில் தமக்கானவற்றை தீர்மானிக்கும் உரித்துடையவர் என்ற அடிப்படைக்கோட்பாட்டிற்கு முரணாக அறியாத வயதிலையே இவ்வாறான அழுத்தங்களைப் பிரயோகிப்பது வருந்தத்தக்கதொரு விடயமாக காணப்படுகிறது.

இடது கை வழக்கமென்பது தவறான நடத்தை போன்றும் அப்பழக்கமுடையோரை வித்தியாசமான முறையில் நடாத்துவதனையும் தவிர்த்துக்கொள்ள வேண்டுவதே நாகரிக மனித வாழ்வுக்கு சாலப்பொருத்தமானதொரு விடயமாகும்.

அப்படியாக எமது சமூகத்தில் இடது கை வழக்கமுடையவர்களாக இருப்பவர்கள் கூறும் அனுபவம் மற்றும் சவால்களை இக்காணொளியில் காணலாம்,


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025