நாட்டை விட்டு தப்பியோடிய நூற்றுக்கணக்கான குற்றவாளிகள்...! வெளிநாடுகளில் தலைமறைவு

Sri Lanka Politician Sri Lanka Ananda Wijepala
By Shalini Balachandran Oct 23, 2026 10:46 PM GMT
Report

சர்வதேச காவல்துறையினரால் (இண்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 236 குற்றவாளிகள் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர் என்றும் அவர்களில் 97 பேர் பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வார இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா பாரிய இராணுவத் தாக்குதல்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வார இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா பாரிய இராணுவத் தாக்குதல்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

படுகொலைகள்

வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச காவல்துறையினரின் வழிகாட்டல்கள் மற்றும் இரகசியத் தன்மையைப் பேணும் நோக்கத்தின் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்களையோ அல்லது அவர்கள் தங்கியுள்ள நாடுகளின் விவரங்களையோ பகிரங்கப்படுத்த முடியாது என்றும் அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

நாட்டை விட்டு தப்பியோடிய நூற்றுக்கணக்கான குற்றவாளிகள்...! வெளிநாடுகளில் தலைமறைவு | Interpol Red Notices Issued For 236 Lankans

1977 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்கக் கைதிகள் பரிமாற்றச் சட்டம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களின் பிரகாரம், வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள இந்தக் குற்றவாளிகளை நாட்டுக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குற்றக் குழுக்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் தொடர்பான தரவுகளையும் அமைச்சர் சபையில் சமர்ப்பித்தார்.

  1. 2020ஆம் ஆண்டில் 2 படுகொலைகள்
  2. 2021ஆம் ஆண்டில் 4 படுகொலைகள்
  3. 2022ஆம் ஆண்டில் 23 படுகொலைகள்
  4. 2023ஆம் ஆண்டில் 16 படுகொலைகள்
  5. 2024ஆம் ஆண்டில் 42 படுகொலைகள்
  6. 2025ஆம் ஆண்டில் 29 படுகொலைகள்
  7. 2026ஆம் ஆண்டில் 18 படுகொலைகள் 

இதனடிப்படையில், கடந்த சில வருடங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களினால் மொத்தம் 136 மனிதப் படுகொலைகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. 

வார இறுதியில் ஈரான் மீதான தாக்குதல் குறித்து ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு!

வார இறுதியில் ஈரான் மீதான தாக்குதல் குறித்து ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு!

மண்சரிவு அபாயம் குறித்து விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

மண்சரிவு அபாயம் குறித்து விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024