ட்ரம்பிற்கு ஆதரவளித்ததன் எதிரொலி : டெஸ்லா நிறுவனத்திலிருந்து தூக்கப்படும் மஸ்க்

Donald Trump Elon Musk World
By Shalini Balachandran May 01, 2025 04:00 PM GMT
Report

டெஸ்லாவின் இயக்குநர் குழு, தலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் (Elon Musk) ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.

இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்புக்கு (Donald Trump) ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார்.

பிள்ளையானால் ரணிலின் பாதுகாப்பு தலைமை அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை

பிள்ளையானால் ரணிலின் பாதுகாப்பு தலைமை அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை

மாற்றுவதற்கான நடவடிக்கை

இதனால், ட்ரம்புக்கு நெருங்கிய நண்பராகவும் அவரது நிர்வாகத்தில் அரசு செலவுகளை குறைக்கும் டாஸ் துறைக்கும் தலைமை வகித்தார்.

ட்ரம்பிற்கு ஆதரவளித்ததன் எதிரொலி : டெஸ்லா நிறுவனத்திலிருந்து தூக்கப்படும் மஸ்க் | Investors Pick New Ceo For Tesla

இதன்பின், ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விரைவில் விலக உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்த நிலையில், எலான் மஸ்க் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், டெஸ்லாவின் இயக்குநர் குழு தலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிகரிக்கும் பதற்றம் : லஷ்கர்-இ-தொய்பா தலைவருக்கு பாதுகாப்பை பலப்படுத்திய பாகிஸ்தான்

அதிகரிக்கும் பதற்றம் : லஷ்கர்-இ-தொய்பா தலைவருக்கு பாதுகாப்பை பலப்படுத்திய பாகிஸ்தான்

ஏற்பட்ட சரிவு 

தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கின் அரசியல் ஈடுபாடு மற்றும் வருவாயில் 71 சதவீதம் சரிவு காரணமாக டெஸ்லாவின் இயக்குநர் குழு தலைமைத்துவ மாற்றத்தை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பிற்கு ஆதரவளித்ததன் எதிரொலி : டெஸ்லா நிறுவனத்திலிருந்து தூக்கப்படும் மஸ்க் | Investors Pick New Ceo For Tesla

மின்சார வாகன தயாரிப்பாளரின் பங்குகளில் ஏற்பட்ட சரிவு மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அரசியல் விவகாரங்களில் அதிகரித்து வரும் ஈடுபாட்டால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதனால் டெஸ்லா நிறுவனத்திற்கு புதிய தலைமை நிர்வாகியயை தேர்ந்தெடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் முன்னெடுக்கப்பட்ட கூட்டு மே தினப் பேரணி

யாழில் முன்னெடுக்கப்பட்ட கூட்டு மே தினப் பேரணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026