வெளிநாட்டு போராளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள உக்ரைன் அதிபர்
ukraine
invite
foreign-fighters
By Sumithiran
உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி, ரஷ்ய துருப்புக்களுடன் சண்டையிட விரும்பும் எந்தவொரு வெளிநாட்டு போராளிகளுக்கும் உக்ரைன் கதவு திறந்திருக்கும் என்றும், அவர்கள் விசா இல்லாமல் உக்ரைனுக்குள் நுழைந்து சர்வதேச பாதுகாப்புப் படைகளில் சேரலாம் என்றும் கூறியுள்ளார்.
உக்ரைன் அதிபர் செலஸ்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக, தற்போது உக்ரைனில் இராணுவ சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அரச தலைவர் செலென்ஸ்கி வழங்கிய ஆணை இராணுவ சட்டம் போர் முடியும் வரை அமுலில் இருக்கும்.
