ஈழத்திற்கான பிரம்மாண்ட படைப்பு :மில்லர் திரைப்படத்தின் தொடக்க விழா
IBC Tamil
Tamil Cinema
Tamils
Jaffna
By Shalini Balachandran
ஐபிசி தமிழின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான மில்லர் திரைப்படத்தின் தொடக்க விழா நிகழ்வு இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வு எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ் (Jaffna) வலம்புரி 148/10 ஸ்டேசன் வீதியில் உள்ள The Valampuri இல் இந்நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த திரைப்படம் ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
ஈழத்து வரலாற்றில் மிகப்பிரம்மாண்டமான திரைப்படமாகவும் மற்றும் ஆரம்ப விழாவாகவும் இந்நிகழ்வு அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
2 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்